‘போதை’ பெண் போலீசிடம் வாக்குவாதம்!
”சார், நானே இன்னைக்கு ஓசியில குடிக்க போனேன்… டெய்லி குடிச்சிட்டுத்தான் வண்டியில போறேன்.இன்னைக்கு மட்டும் ஏன் கேசு போடுறீங்க. என் வழக்கு பதிவு செய்தால் நான் பைன் கட்ட காசுக்கு எங்க போவேன்” என்று போதையில் போக்குவரத்து போலீசாரிடம் சாலையில் கடுமையாக…
