Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

மனைவியுடன் ‘கள்ள உறவு’… உயிர் நண்பனை படுக்கையிலேயே…

கள்ளக்காதல்கள் கொலையில்தான் முடியும் அல்லது வேறுவிதமான ஆபத்துகளில் முடியும் என்று தெரிந்தே, அதிகரிப்பதுதான் வேதனை அளிக்கிறது! புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த நண்பனை குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

40 வயதில் குழந்தை… குறையாத கட்டழகு… கிரங்கும் ரசிர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான, விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகும் குறையாத கவர்ச்சியில் கட்டழகை காட்டி ரசிகர்களை அசர வைத்து வருகிறார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த, ஸ்ரேயா தெலுங்கில்…

கருக்கலைப்பு மாத்திரைகள்; இளம் பெண்கள் பாதிப்பு! அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்துவதால், திருமணமாகாத இளம்பெண்களின் எதிரிகாலம் கேள்விக் குறியாக இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கிறது. திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் 5லட்சம் பேர் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த…

‘வாரிசு’க்கு பதிலடி; நாள் குறித்த விஜய்..?

ஒன்பது வருடங்கள் கழித்து விஜய் மற்றும் அஜீத் ஆகியோரது படங்கள் ‘நேருக்கு நேர்’ மோதிக்கொள்கின்றன. இது ரசிகர்களுக்கு ‘பொங்கல்’ விருந்தாக அமைய இருக்கிறது. ரசிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், இவர்களின் கொண்டாட்டம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் திரையரங்கு ஒதுக்குவதில் தொடங்கி முதல்…

ஆளுநருக்கு எதிரான வழக்கு… தீர்ப்பை ஒத்திவைத்த ஐகோர்ட்!

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக உள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிப்பதால், எந்த தகுதியின்…

உச்சகட்ட கவர்ச்சி; உள்துறை மந்திரி எச்சரிக்கை?

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே உச்ச கட்ட கவர்ச்சியில் நடித்திருப்பதற்கு மத்திய பிரதேச உள்துறை மந்திரி கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்! இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை…

உதயநிதிக்கு முக்கியத்துவம்… ராஜ் சத்தியன் விமர்சனம்..!

‘தி.மு.க.வில் உள்ள சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, உதயநிதியை முன்னுக்கு கொண்டு வந்திருப்பதுதான் திராவிட மாடலா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ராஜ்சத்தியன்! திமுக அரசு பதவியேற்று சுமார் 20 மாதங்கள் முடிவடைந்த நிலையில், அமைச்சரவையில் உதயநிதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்…

மீண்டும் கவர்ச்சி… மிரண்ட ரசிகர்கள்..! குவியும் லைக்குகள்..!

பொதுவாக தென்னிந்திய திரைப்பட நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லாத போது, ‘போட்டோ ஷூட்’ நடத்தி, ரசிகர்களை மட்டுமல்லாது நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையே கிரங்கடிப்பார்கள்! இந்த நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் மீண்டும் கவர்ச்சி புயலாக மாறி படுகிளாமரான உடையில் நடத்தியுள்ள போட்டோஷூட்…

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி… எடப்பாடியார் எடுத்த சபதம்!

‘‘கட்சிக்காக உழைப்பவர்களுக்கு வீட்டுக் கதவை தட்டி பதவி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக. திராவிட மாடல் என்றால் கமிஷன், கலெக்சன், கரப்ஷன் அனைத்து துறைகளிலும் லஞ்லம் தலைவிரித்தாடுகிறது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்’’ என்று எடப்பாடி பழனிசாமி சபதம் எடுத்துள்ளார்! சொத்து…

மகுடம் சூடும் மலைக்கோட்டை வாரிசு… எதிர்பார்ப்பில் உ.பி.க்கள்!

‘நாளைய நாடாளுமன்றமே… வருங்கால பாராளுமன்றமே..!’ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் திருச்சி மாநகரை திணறடித்துவிட்டது. எதற்காக இப்படி போஸ்டர்களை உடன் பிறப்புக்கள் ஒட்டி அமர்க்களப்படுத்தினார்கள் என்கிறீர்களா… அதாங்க… மலைக்கோட்டை மன்னரின் வாரிசான அருண் நேருவின் பிறந்த நாளையொட்டிதான் போஸ்டர்களும், கட் அவுட்களும்…