Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘இரட்டைத் தலைமை’யை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்?

மிகுந்த எதிர்பார்ப்பு அரசியல் பரபரப்புகளுக்கு இடையே அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு வருகின்ற திங்கட்கிழமை மதியம் 2 மணிக்கு பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், அதிமுக ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு தரப்பினரும் மிகுந்த பரபரப்புடன் விசாரணையை எதிர்நோக்கி இருக்கின்றனர். கடந்த முறை விசாரணைக்கு வந்த…

மகளின் படம் மார்பிங்; மன வேதனை யில் ரோஜா!

தமிழ்த் திரையுலகில் செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது ஆந்திராவில் அமைச்சராக இருப்பவர் ரோஜா! இவருடைய மகளின் படத்தை மார்பிங் செய்து வலைதள வாசிகள் வெளிட்ட சம்பவத்தால், அதிர்ச்சியும், வேதனையையும் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ரோஜா! தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை…

தயாரிப்பாளர்களை மலைக்க வைத்த மாளவிகா?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நடிகை மாளவிகா மோகனன் போடும் கண்டீசன்கள் மலைக்க வைத்திருக்கிறதாம்! ரஜினி நடிப்பில் சென்ற வருடம் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார் மாளவிகா மோகனன். அதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்யுடன்…

முழு தரத்துடன் முழு கரும்பு; கொள்முதல் எப்படி..?

முழு தரத்துடன் கூடிய முழு கரும்பை வழங்கவேண்டும் என்பதோடு, கரும்பை எவ்வாறு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது! பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000 ரொக்கப்பணத்துடன் முழு கரும்பு…

‘பொதுச்செயலாளர்’ கடிதம்; எடப்பாடிக்கு எதிராக தீர்ப்பு வருமா?

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்துகளைக் கேட்டு எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு மத்திய சட்ட ஆணையம் கடிதம் எழுதி இருந்தது. இதன் காரணமாக, மத்திய அரசு எடப்பாடி பழனிசாமியை அங்கிகரித்துள்ளதாக இபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.…

பிரதமர் தாயார் மறைவு… முதல்வர் – இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். நேரில் அஞ்சலி!

பிரதமர் மோடி தயார் மறைந்ததையடுத்து, முதல்வர் ஸ்டாலின், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோர் அஞ்சலி செலுத்த அகமதாபாத்திற்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது! பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி…

காய் நகர்த்தும் தம்பிதுரை; கதி கலங்கிய ஓ.பி.எஸ்.!

டெல்லியில் முகாமிட்டிருக்கும் தம்பிதுரையின் காய் நகர்த்தல்களால் கதிகலங்கியிருக்கிறாராம் ஓ.பி.எஸ்.! அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில், ஒரே நாடு ; ஒரே தேர்தல் நடத்துவது குறித்து எடப்பாடியின் கருத்தை அறியும் வகையில் அவருக்கு கடிதம் அனுப்பியது மத்திய அரசின் சட்ட…

‘ரெட் ஜெய்ண்ட்’ மூவிஸ்… விலகும் உதயநிதி..?

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானபோது சில விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன… ‘உதயநிதி தனது செயல் மூலம் பதிலடி கொடுப்பார்’ என திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். இதற்கு ஒரு படி மேலே போய், ‘துணை முதல்வருக்கு நிகராக பணியாற்றி வருகிறார்’ என்று அன்பில்…

உதயநிதி துணை முதல்வர்; திருச்சியில் கர்ஜித்த அன்பில் மகேஷ்!

மலைக்கோட்டை மாவட்டமான திருச்சி என்றாலே கே.என்.நேரு என்று சொல்லி வந்த நிலையில், திருச்சிக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி மற்றும் முதல்வருக்கு அன்பில் மகேஷின் தெற்கு மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறது. ‘துணை முதலமைச்சர் பதவிக்கு…

ஜெ.வை ஒருமையில் பேசிய மேயர்; தகிக்கும் தஞ்சை!

ஜெயலலிதா என ஒருமையில் பேசிய தஞ்சை மேயர் – கருணாநிதி மீது சர்க்காரியா கமிஷனும், முதல்வர் மீது பாலியல் வழக்கு இருப்பதாகவும் அதிமுக புகார். இதனால் திமுக அதிமுகவினருக்கு இடையே ஏற்பட்ட காரசார விவாதத்தால் மாமன்ற கூட்டம் பாதியிலேயே முடிந்தது. தஞ்சை…