Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

மலைக்கோட்டையில் நண்பன்; மலைக்க வைத்த மகேஷ்!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் நண்பருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் முதன் முதலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது! ‘அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்… அச்சாரம் போட்ட அன்பில் மகேஷ்’…

இபிஎஸ்ஸுக்கு அங்கீகாரம்; தூதுவிடும் ஓபிஎஸ் – டிடிவி அணியினர்?

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை ‘பொதுச்செயலாளர்’ என குறிப்பிட்டு அ.தி.மு.க.வின் கருத்தை தெரிவிக்குமாறு மத்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கிறது. அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் தலைமைப் பொறுப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில்…

விபத்தில் சிக்கிய மோடியின் சகோதரர் கார்?

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி குடும்பத்துடன் காரில் சென்ற போது அந்த கார் திடீரென விபத்துக்குள்ளானதில் அவர் லேசான காயமடைந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி கர்நாடக மாநிலம், மைசூர்…

யோகிபாபு வீட்டு நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சு.!

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்ட புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. இவர் நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை,…

அ.தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகியிடம் ஒரு லட்சம் திருட்டு!

தமிழகம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. மா.செ.க்கள் இன்று சென்னை வந்தனர். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கூட்ட நெரிசலில் நிர்வாகி ஒருவரிடம் ரூ.1 லட்சம் ‘அபேஸ்’ செய்த விவகாரம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் இடைக்கால…

புத்தாண்டு 2023; பாதுகாப்பு பணியில் 20,000 போலீசார்!

சென்னை மாநகரம் முழுவதும் வருகிற 31-ந்தேதி அன்று இரவு முதல் மறுநாள் வரையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 2022-ம் ஆண்டு முடிந்து 2023-ம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு…

2022-ல் சிறப்பாக செயல்பட்ட அரசியல் தலைவர்?

தமிழக அரசியல் களத்தில் 2022-ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட அரசியல் தலைவர் யார் என்று மூத்த பத்திரிகையாளரும், ‘சாணக்கியா’ டி.வி.யின் ஆசிரியருமான ரங்கராஜ் பாண்டே கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறார். தமிழகத்தில் பத்தாண்டுகள் கழித்து தி.மு.க. ஆட்சியைப் பிடித்திருக்கிறது. முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், எந்தவொரு…

இ.பி.எஸ்.ஸுக்கு எதிராக ஓ.பி.எஸ். கிரிமினல் வழக்கு?

கட்சிக் கொடி… கட்சி வேஷ்டி பயன்படுத்துவது தொடர்பாக ஓ.பி.எஸ்.ஸுக்கு எடப்பாடி பழனிசாமி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், ‘எடப்பாடிக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்படும்’ என ஓ.பி.எஸ். எச்சரித்த சம்பவம்தான் அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது! அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பாக சுப்ரீம்…

ரூ.1000 கொடுத்தால்… அதிர்ச்சியூட்டும் விளம்பரம்..!

ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும், பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று சென்னையில் வைக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் டிஜிட்டல் விளம்பரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்! சென்னையில் பஸ், ரெயில் நிலையங்களில் வணிக ரீதியிலான விளம்பர டிஜிட்டல் பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.…

திருமணம்… அரசியல் எண்ட்ரி… மனம் திறந்த திரிஷா!

நடிகைகள் குஷ்பு, நக்மா உள்ளிட்டோர் அரசியலில் புகுந்து அதிரடி காட்டி வரும் நிலையில், நடிகை திரிஷா காங்கிரஸில் சேரப்போவதாக தவல்கள் உலா வந்தத. இந்த நிலையில்தான் அரசியலில் நுழைவது… திருமணம் மற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் திரிஷா! தமிழ் திரையுலகில் 20…