Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

முகத்தில் தாடி; முத்தம்; பெண்களே உஷார்..?

முகத்தில் தாடி வைத்துள்ள காதலன்களுக்கு பெண்கள் முத்தம் கொடுக்கும் போது உஷாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் விளைவு வேறுவிதமாக மாறிவிடும்! இப்போதுள்ள வாலிபர்கள் பலரும் முகத்தில் தாடியுடன் சுற்றுவதையே விரும்புகிறார்கள். கல்லூரிக்கு செல்லும்போதும், ஏன் திருமணம் செய்து கொள்ளும்போது கூட அவர்கள்…

அதிமுக செயற்குழுவில் நாளை முக்கிய முடிவு?

அ.தி.மு.க.வில் அதிகாரத்தை கைப்பற்றுவது யார்? என்ற பலப்பரீட்சையில் எடப்பாடி பழனிசாமியின் கை தொடர்ந்து ஓங்கி உள்ளது. இதன்காரணமாக சமீபத்தில் அவர் பல்வேறு சட்ட ரீதியிலான சவால்களை உடைத்தெறிந்துவிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க. நிர்வாகத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை ஏற்க…

அடுத்தடுத்து ஆணவக் கொலை; கிறு கிறுக்கும் கிருஷ்ணகிரி!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த ஆண்கள் அடுத்தடுத்து ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்வம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது! கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் தனது மனைவி மற்றும் மகன் சுபாசுடன் திருப்பூரில் பனியன்…

தமிழகம் – கர்நாடகாவில் காலியாகும் பாஜக கூடாரம்? அண்ணமாலை காரணமா?

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்காமலேயே பா.ஜ.க.வில் இருந்து கொத்துக் கொத்தாக அ.தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில்தான் கர்நாடக மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகிவருகிறார்கள்! கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் அதானி தொகுதியில்…

ஊழல் பட்டியல்; திகைப்பில் திமுக; அலர்ஜியில் அதிமுக?

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியலைப் பார்த்து தி.மு.க.வினரே திகைத்துப் போய் உள்ளனர். அ.தி.மு.க.வினருக்கு அலர்ஜியை ஏற்படுத்தியிருக்கிறார் அண்ணாமலை! திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இதில் பல விஷயங்களை…

தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ்ஸுக்கு ஓபிஎஸ் செக்..!

எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். தரப்பு ‘செக்’ வைத்திருப்பதுதான், எடப்பாடிக்கு கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை ஓபிஎஸ் தரப்பினர்…

‘10 நிமிடம்’ போதும்; மறுத்த மாளவிகா; தப்பியது எப்படி?

‘பத்து நிமிடம் அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு ஒத்துக்கிட்டால் போதும்…’ என நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்தான் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மலையாள திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் மஞ்சு வாரியர். 40 வயதைக் கடந்துவிட்டபோதிலும், முன்னணி நடிகையாக வலம் வரும் இவர்,…

‘அரை மணி நேரத்தில் தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியும்?’ கே.பி.ஆர். அதிரடி!

சட்டப்பேரவையில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வை உதயநிதி கேலி கிண்டல் செய்து பேசியதாக, பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில்தான் நேற்று, ‘பிரதமர் நினைத்தால் அரை மணி நேரத்தில் தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியும்’ என கே.பி.ராமலிங்கம் பேசி…

அண்ணாமலைக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி வைத்தியம்..?

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை தி.மு.க.விற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க இருந்த நிலையில், அக்கட்சி மாநில நிர்வாகி அண்ணாமலைக்கு இன்றே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்! ‘அண்ணாமலை மீது குற்றம்சாட்டி பா.ஜ.க.வில் இருந்து மேலும் ஒரு மாநில நிர்வாகி விலகியுள்ளார். பா.ஜ.க.வின் பொருளாதார…

திமுகவினரின் ஊழல் பட்டியல் நாளை 10.15 மணிக்கு ரிலீஸ்?

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். DMK Files என்ற அந்த வீடியோவில் முன்னாள் முதல்வர்…