Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தட்டித் தூக்கும் இபிஎஸ்; தடுமறும் ஓபிஎஸ் – டி.டி.வி.!

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அணியின் மாவட்ட பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்…

விபச்சாரத்தில் ‘மாடல்’கள்; பாலிவுட் நடிகை கைது!

மாடல் அழகிகளுக்கு திரைப்பட வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக விபச்சாரத்தில் தள்ளிய பாலிவுட் நடிகை கைதான சம்பவம்தான் திரையுலகை பரபரப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகை ஆர்த்தி மிட்டல், விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இரண்டு பெண்களை, விபச்சாரத்திற்கு அனுப்பியது நிரூபணம்…

அடுத்த அதிரடிக்கு தயாரான எடப்பாடி பழனிசாமி..?

ஓ.பன்னீர் செல்வம் நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நம்பி காய்கள் நகர்த்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி செயற்குழு கூட்டம், அடுத்து மா.செ.க்கள் கூட்டம் என அடுத்தடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறார். அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 20ம் தேதி கட்சி…

தேர்தல் ஆணையத்தில் எடப்பாடிக்கு ஓ.பி.எஸ். மீண்டும் செக்?

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மீண்டும் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதிமுகவின் பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில்…

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி மாற்றம்..?

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மகாராஷ்டிரா மாநில ஆட்சி அதிகாரம் மியூசிகல் சேர் மாதிரி மாறுதலுக்கு உள்ளாகி வருகிறது. சிவசேனாவை உடைத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார் ஏக்நாத் ஷிண்டே. பாஜக சார்பில் முன்னாள் முதல்வர்…

ஆணிவேரே இல்லை! ஆட்சியைப் பிடிப்பாரா அண்ணாமலை?

ஒரு அரசியல் கட்சிக்கு ஆணிவேர் என்பது கிளைக் கழகம்தான்! தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்குதான் கிழக்கழக நிர்வாகிகள் இருக்கிறார்கள்! தமிழகத்தைப் பொறுத்தவரை குக்கிராமம் முதல் மாநகரம் வரை நிர்வாகிகள், தொண்டர்கள் இருக்கும் இயக்கங்கள் தி.மு.க., அ.தி.மு.க. என்பதால்தான், மற்ற கட்சிகள்…

வாட்ஸப் சாட்டுகளால் வந்த வினை; காதலியை கொன்ற காதலன்!

இரவில் காதலியுடன் ‘கேக்’ வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய காதலன், நள்ளிரவில் காதலியை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரம் தான் கல் நெஞ்சையும் கரைய வைத்திருக்கிறது. பெங்களூர் லக்கெரே அருகே வசித்து வந்தவர் பிரசாந்த் (வயது 28). இவர் பீனியாவில் தொழிற்பேட்டையில்…

‘சிகிச்சை’ படங்கள்; டாக்டரை மிரட்டிய இளம்பெண்?

‘அந்த’ மாதிரி படங்களை காட்டி ஒரு டாக்டரை மிரட்டி பணம் பறிக்க முயன் பெண் உள்பட ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த டாக்டரின் மருத்துவமனைக்கு சம்பவத்தன்று ஒரு பெண் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவர் டாக்டரிடம்…

பி.ஜே.பி. வலையில் சிக்கிய இரு ‘மணி’கள்?

கடந்த 14-ந்தேதி தி.மு.க. முக்கிய பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு உடன் பிறப்புக்களையே ‘வாய்’ பிளக்க வைத்தார் அண்ணாமலை! தி.மு.க.வின் சொத்துப்பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, ‘கடந்த காலங்களில் தமிழகத்தை ஆண்ட கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து மற்றும் ஊழல்…

அட்ஜஸ்ட்மென்ட் சினேகா! அடுத்தடுத்த வாய்ப்பு! பயில்வான் பகீர்?

தமிழ் திரைப்பட நடிகைகள் பற்றி அவ்வப் போது பகீர் கிளப்பி வரும் பயில்வான் ரங்கநாதன், தற்போது சினேகாவைப் பற்றி பேசியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவில் என்னவளே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான புன்னகை இளவரசி சினேகா, தொடர்ந்து குடும்பப்…