பா.ஜ.க.வை நெருங்கும் திமுக! ஜெயக்குமார் ‘ஓபன் டாக்’!
‘அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் உறவு இருக்கிறது என்பது முற்றிலும் தவறு! தி.மு.க. தான் தற்போது பா.ஜ.க.விடம் நெருக்கம் காட்டி வருகிறது. மறைமுக உறவையும் வைத்திருக்கிறது’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார். 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட…
