Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அ.தி.மு.க.வை குலுக்கலில்
வீழ்த்திய பா.ஜ.க.!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இன்று தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின்போது நெல்லை மாவட்டம்…

தயாரிப்பாளர் கோரிக்கை…
நிராகரித்த சாய்பல்லவி..!

கொரோனா பரவல் காரணமாக பலரது வாழ்வாதாரமும் முடங்கி இருந்தது. பல்வேறு நிறுவனங்கள் கொரோனாவால் பின்னடைவை சந்தித்துள்ளன. இதில் பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளது சினிமா துறை. மலையாள படமான பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. அதன்பிறகு மாரி…

மாட்டுத் தீவன ஊழல்… லாலுவுக்கு 5 ஆண்டு சிறை… 5-வது வழக்கில் தீர்ப்பு!

ராஷ்டீரிய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவ் ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தில் 1990 முதல் 1997 வரையில் 2 முறை முதல்- மந்திரியாக இருந்தார். அவர் முதல் -மந்திரியாக இருந்த காலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதாக அரசு கருவூலத்தில் இருந்து…

கிராமப்புறங்களில் ஊழல்…
தலைமை செயலாளரிடம் ம.நீ.ம. மனு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 5-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். அதன் பிறகு நடிகர்…

வருகிற 24-ந்தேதி…
போயஸ் கார்டனில் சசிகலா..!

அதிரடி அரசியல் பலருக்கு கை கொடுக்காது… சிலருக்கு கைகொடுக்கும்… அந்த வகையில் ஜெயலலிதாவின் அதிரடி அரசியல் தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ‘தங்கத்தாரகை… இரும்பு பெண்மணி’ என்றெல்லாம் வர்ணித்தார்கள். அ.தி.மு.க. எனும் கட்சியை தனது உள்ளங்கைக்குள் வைத்திருந்தார். தி.மு.க.வில் கூட…

தேர்தல் முடிவு… உளவுத்துறை ரிப்போர்ட்… சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்..!

நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்தவுடன் ‘எக்ஸிட் போல்’ ரிப்போர்ட்… என பத்திரிகைகள் கருத்துக்கணிப்புகளை வெளியிடும். அதில் வரும் முடிவுகள் ஓரளவிற்கு ஒத்துப்போகும். தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தல் முடிவுகள் பற்றி உளவுத்துறை மூலம் சில தகவல்கள் ஸ்டாலினுக்கு…

தி.மு.க. வாய்மொழி உத்தரவு…
அ.தி.மு.க. பகீர் குற்றச்சாட்டு!

ஒட்டு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பை அதிகரித்து, வெற்றி பெற்றவர்களின் விபரங்களை உடனே அறிவிக்க கோரி மாவட்ட சிறப்பு தேர்தல் பார்வையாளரிடம் அ.தி.மு.க.,வினர் மனு அளித்தனர். முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில், கோவை மாவட்ட சிறப்பு தேர்தல் பார்வையாளர் நாகராஜனை அ.தி.மு.க.,வினர்…

முல்லைப் பெரியாறில் புதிய அணை… கேரளாவின் திட்டம் அம்பலம்!

முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சியில் இறங்கியிருப்பதுதான், தற்போது அம்பலமாகியிருக்கிறது. இந்த விவகாரம் தமிழகத்தை அதிர்க்குள்ளாக்கியிருக்கிறது. ‘கேரள மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் திட்டத்தை மாநில அரசு முன்வைத்துள்ளது’ என…

விடிய விடிய உத்தரவு… எஸ்.பி.வி.யின் கோட்டையை தகர்க்கும் வி.எஸ்.பி..!

நாளை நகர்ப்புற தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், இன்றைக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்.பி.வேலுமணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதற்கு காரணம், எதிர்க்கட்சி தரப்பிற்கு கோவை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றும் என்று இன்றைக்கு கொடுத்த ரகசிய…

முதல்வர் – முக்கிய தலைவர்கள்
வாக்களிக்கும் இடங்கள்..!

தமிழகம் முழுவதும் நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் எங்கு வாக்களிக்கிறார்கள், அவர்களுடைய வாக்குசாவடி எது என்பதைப் பார்ப்போம்..! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.டி. கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார். இதே வாக்குச்சாவடியில்…