ஏப்.9 மோடி தமிழகம் வருகை! சென்னையில் ‘ரோட்’ ஷோ!
பிரதமர் நரேந்திர மோடி ஏப். 9-ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது சென்னையில் ரோடு ஷோ நடத்த பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக பிரதமர் மோடி ஏப்ரல் இரண்டாவது வாரத்தில்…
