Author: Porkodi

உயிரிழந்த கணவனை பார்த்த அதிர்ச்சியில் உயிர் விட்ட மனைவி..!!

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே தெற்கு துவரவயல் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (31) கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், இவரது மனைவி வினிதா மற்றும் 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருநாவுக்கரசு கிரிக்கெட் விளையாடிவிட்டு…

72 வது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார்..!

பஞ்ச் டயலாக், ஸ்டைல், அசத்தலான நடிப்பு என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. தன் திரையுலக வாழ்க்கையில் தனக்கென்று ஓர் ரசிகர் கூட்டத்தை இன்று வரை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும்…

பாபா படம்.. அன்று தோல்வி இன்று வெற்றி..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி அவரே கதை, திரைக்கதை எழுதி தயாரித்த ’பாபா’ படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படம் புது பொலிவுடன் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும்…

“லவ்” டீஸர் வெளியீட்டு விழா !!!

நடிகர் பரத், நடிகை வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்” ( Love ). RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்க, மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குவினர் கலந்துகொள்ள…

“கிடா (Goat)” திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது !!

“கிடா (Goat)” திரைப்படம் மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா…

ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘வால்டேர் வீரய்யா’ மற்றும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ ஒரே நாளில் ரிலீஸ்..!!

இளைய தலைமுறையினரின் கையடக்க கணினி முதல் அவர்கள் பணியாற்றும் மடிக்கணினி வரை டிஜிட்டல் திரை நாயகியாக காட்சியளிக்கும் நடிகையான ஸ்ருதிஹாசன், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் முன்னணி நட்சத்திர நடிகையும் ஆவார். மில்லியன் கணக்கிலான மக்களை தன் சமூக வலைதள பக்கங்களின்…

திரு வெங்கையா நாயுடு துவக்கி வைத்த நூற்றாண்டு விழா..!!

கலைமாமணி பார்வதி ரவி கண்டசாலா தலைமையில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அவ்விழாவில் ஏழு சாதனையாளர்களுக்கு கலா பிரதர்ஷினி கண்டசாலா புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் கலா பிரதர்ஷினி சார்பாக இசை மேதை…

உயிர் தமிழுக்கு படத்தை வெளியிடுகிறார் சுரேஷ் காமாட்சி..!!

இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ என்கிற படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார் சுரேஷ் காமாட்சி. மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் அவரே இந்த படத்தை இயக்கியும் உள்ளார். மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை…

‘காஃபி வித் காதல்’ படத்தை உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவிக்கிறது ZEE5

சுந்தர் சி எழுதி இயக்கிய, தமிழ் படம் ‘காஃபி வித் காதல்’ இப்படத்தை டிசம்பர் 9, 2022 அன்று ZEES இல் ஸ்ட்ரீம் செய்யத் தயாராக உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும்…

பான் இந்திய திரைப்படமான ‘ஹனு-மேன்’ டீசர் சாதனை..!!

படைப்பாற்றல் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட அசல் இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘ஹனு-மேன்’. இளம் நட்சத்திரம் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம், பான் இந்திய திரைப்படமாக தயாராகி இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும்…