Author: Porkodi

தவறி விழுந்ததில் திரிஷாவுக்கு கால் முறிவு!!!

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த நாயகி திரிஷா, சமீபத்தில் வெளிநாட்டுக்கும் சுற்றுலா போயிருந்தார். அங்கிருந்து வந்ததும் திடீரென தவறி விழுந்து அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட த்ரிஷா,…

35 வருடங்களுக்கு பின்  மீண்டும் இணையும் கமலஹாசன் – மணிரத்தினம்.

இதற்கு முன் கமலும் மணிரத்தினமும் 35 வருடங்களுக்கு முன்பு ‘ நாயகன் ‘ படத்தில் இணைந்தார்கள். சமீபத்தில் கமல் நடித்த விக்ரமும், மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வனும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்ததில் இப்போது இருவரும் இணைவதால் இந்த படத்திற்கு…

‘பெடியா’ படத்தின் ‘எனக்காய் பிறந்தவளே நீயா’!!!!!

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், வருண் தவான், கீர்த்தி சனோன், தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ நடித்துள்ள 'பெடியா' நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா…

‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் “லால் சலாம்”. இது இவருடைய 3-வது படம். இவருடைய முதல் படம் 2012ல் வெளியான தனுஸ், ஸ்ருதி ஹாசன் நடித்த 3 திரைபடத்தில் இயக்குனராக அறிமுகமானார். அடுத்ததாக 2015ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை…

அசிங்க அசிங்கமா பேசிட்டேன் தனுஷ் என்ன சொன்னார் தெரியுமா?- ஓபனாக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு அடுத்ததாக சிறந்த கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவருடைய கெரியரில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று தான் வட சென்னை. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான…

ரூ. 1000 கோடி அளவில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்!…

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக பல்வேறு திரைப்படங்களை இயக்கி இந்தியளவில் முக்கிய இயக்குநராக பார்க்கப்படுபவர் இயக்குநர் ஷங்கர். இவர் தற்போது ராம் சரணின் RC15 மற்றும் இந்தியன் 2 உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களையும் இயக்கி வருகிறார். மேலும் இப்படங்களை தொடர்ந்து வேள்பாரி…