Month: February 2025

செங்கோட்டையன் மிஸ்ஸிங்! ஏமாற்றத்தில் திமுக – தவெக!

சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், 77 கிலோ எடை கொண்ட பிரமாண்ட…

‘2026ல் வெற்றி கூட்டணி!’ ஜெ.பிறந்த நாளில் இபிஎஸ் சபதம்!

‘‘2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ‘வெற்றி கூட்டணி’ அமையும்’’ என ஜெயலலிதா பிறந்த நாளில் எடப்பாடி பழனிசாமி சபதம் எடுத்திருக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.…

செல்லூர் ராஜுவை எதிர்த்து போட்டியிடுவாரா மூர்த்தி! Dr.சரவணன் சரமாரி கேள்வி!

‘மதுரையில் பத்து தொகுதிகளிலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று சொல்லுகின்ற அமைச்சர் மூர்த்தி, கடந்த மூன்று முறை வெற்றி பெற்ற மதுரை மேற்குத் தொகுதியில் எங்களது மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை எதிர்த்து போட்டியிட…

‘ஜெ. புகழ் என்றும் நிலைத்திருக்கும்!’ அண்ணாமலை புகழாரம்!

இந்திய அளவில் தவிர்க்க முடியாத பெண் தலைவர்களில் ஒருவர் ஜெயலலிதா. தமிழக அரசியலில் தனக்கென தனி முத்திரை பதித்து பெண் ஆளுமையாக வலம் வந்தவர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற ஜெயலலிதா அந்த கட்சியை சிறப்பாக வழி நடத்தியதோடு…

9 வயதில் பாலியல் தொல்லை! மனம் திறந்த டிவி நடிகை!

தமிழகத்தில் பாலியல் தொல்லைகளால் பெண்கள் மட்டும் அல்ல, மாணவர்களுக்கு பாதிக்கப்படுகிறார்கள். இந்த அவலம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதுதான் வேதனை அளிக்கிறது. மாணவனுடன் ஆசிரியை உறவு… மாணவிகளுடன் ஆசிரியர்கள் உறவு… என்ற செய்தி தினம்தோறும் வந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில்தான், விஜய்…

ஆளுநருக்கு ‘தனி அதிகாரம்’! அரசுக்கு எதிராக பதில் மனு!

ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே கருத்துமோதல் நிலவினால் பாதிக்கப்படுவது மக்கள்தான் என உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில், ‘‘அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆளுநருக்கு தனி அதிகாரம் உள்ளது’’ என உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்துள்ளது ஆளுநர் தரப்பு. தமிழ்நாடு…

பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி! நடிகை ‘பகீர்’ குற்றச்சாட்டு!

சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை நடக்கும் பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகை ஸ்ருஷ்டி டாங்கே பரபரப்பு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இதுதான் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில்…

‘இயமலைக்கு செல்கிறீர்களா?’ பவனை ‘கலாய்த்த’ மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை ‘கலாய்த்து’ பேசிய சம்பவம்தான் ‘கலகலப்பை’ ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லி முதல்வராக ரேகா குப்தா நேற்று பதவியேற்றார். இவ்விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் சிறப்பு…

இபிஎஸ்ஸை சந்தித்த ஜி.கே.மணி! அதிமுக – பாமக கூட்டணி உறுதி?

எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் ஜி.கே.மணி சந்தித்த நிலையில், இது 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு அச்சாரமாக அமையுமா என கேள்வி எழுந்துள்ளனது.. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில், அதிமுக பொதுச் செயலாளாரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை,…

‘#Get Out Stalin’ ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!

இன்று காலை சரியாக 6 மணிக்கு தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் ஹேஷ்டேக் கெட் அவுட் ஸ்டாலினை (#GetOutStalin) பதிவு செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. GetOutStalin என்ற ஹேஷ்டேகை பதிவு செய்து அவர் பகிர்ந்த ட்வீட்டில், “ஒரே குடும்பத்தின்…