தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்த முடிந்த நிலையில் வரும் நாட்களில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசு பதவியேற்று முதல் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்த தகவலை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

ஆகஸ்ட் 5ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal