Month: February 2025

‘எதிரிகளை வெல்வோம்!’ 2ம் ஆண்டில் விஜய் சூளுரை..!

‘‘நின்று நிதானித்து நேர்மையோடு நடைபோடுவோம். இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம்’’ என த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இன்று இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இது குறித்து தொண்டர்களுக்கு…

பாடல் காப்புரிமை! இளைய ராஜாவுக்கு டெல்லி கோர்ட் ‘செக்’!

என் இனிய பொன் நிலாவே’ பாடல், காப்புரிமை இளையராஜாவிடம் இல்லை என சரிகமா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தற்போது இளையராஜாவுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா, தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய மயக்கும் இசையால் ரசிகர்கள்…

இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்ய தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்!

அதிமுக உள்கட்சி விவகாரம் பற்றி விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றிய புகார்கள் குறித்து விசாரணை நடத்த…

கல்லூரி மாணவில் காரில் கடத்தல்! 12 மணி நேரத்தில் மீட்பு! 3 பேர் கைது!

ராசிபுரம் அருகே காரில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி 12 மணி நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரது மகள் விஜயஸ்ரீ (20). இவர் ஏ.கே. சமுத்திரம்…

மத்திய பட்ஜெட் 2025! முக்கிய அறிவிப்புகள்..!

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு, நடுத்தர மக்கள் பலன் பெறும் வகையிலான வரிச் சலுகைகள் உள்ளிட்ட பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மக்களவையில் இன்று காலை 11.02 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை…

‘மாஜி’க்களை சேர்க்க மறுக்கும் விஜய்..! காரணம் இதுதான்..!

தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார் நடிகர் விஜய்! மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும், மாநிலத்தில் ஆளும் தி.மு.க.வையும் எதிர்த்து அரசியல் செய்யத் தொடங்கியிருக்கிறார். சமீபத்தில்தான் மாவட்டப் பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். விரைவில் இந்த நியமனங்கள்…

13 மணல் குவாரிகளை திறக்க அரசு முடிவு! அதிமுக கடும் எதிர்ப்பு!

தமிழக அரசு 13 மணல் குவாரிகளை திறக்க அனும​திக்​க​மாட்​டோம் என்று முன்​னாள் அமைச்சர் டி.ஜெயக்​கு​மார் தெரி​வித்​துள்ளார். அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி, சென்னை, புறநகர் மாவட்​டங்​களில் நடைபெற உள்ள களஆய்வு பணிகள் குறித்து, மாவட்ட செயலா​ளர்களுடன் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர்…