Month: April 2023

சிக்கிய ‘G ஸ்கொயர்’; பத்திரப் பதிவில் முறைகேடு..?

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் முதற்கட்ட சோதனையில் நிலங்களின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டு பத்திரப்பதிவு செய்திருப்பதும், அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது. தென் மாநிலங்களில் கட்டுமான நிறுவனங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனம் முன்னணி நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த…

2 குழந்தைக்கு மேல் பெற்றால் தேர்தலில் போட்டியிட தடை?

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில்¢ போட்டியிட தடை விதிப்பதோடு, அரசு சலுகைகளையும் வழங்கக்கூடாது என அஜித்பவார் வலியுறுத்தியிருக்கிறார்! தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் நேற்று புனே பாராமதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு…

ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டிய சசிகலா! பின்னணி இதுதான்?

‘இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது… இன்னும் ஒரு நாள் இருக்கிறது…’ என திருச்சியில் நடந்த ஓ.பி.எஸ். மாநாட்டில் சசிகலா, டி.டி.வி. கலந்து கொள்வது கூறித்து, ஓ.பி.எஸ். அணியினர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், முற்றிலுமாக ஓ.பி.எஸ். கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார் சசிகலா! புறக்கணிப்பிற்கான…

கர்நாடகாவிலும் அவமானப்பட்ட ஓ.பி.எஸ்.!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மனு ஏற்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் அ.தி.மு.க.…

12 மணி நேரம் வேலை; நிறைவேறிய மசோதா!

தமிழக சட்டப்பேரவையில் இன்று 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழிவகை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், ‘‘இந்த சட்ட மசோதா தொழிற்சாலைகளை பாதுகாக்கும் அதே நேரத்தில் தொழிலாளர்…

கொடி – சின்னம்; ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி தரப்பு எச்சரிக்கை!

அதிமுகவில் இருந்து வந்த பிரச்சனை தேர்தல் ஆணையம் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல் செய்தார். ஆனால், இதுதொடர்பாக தேர்தல்…

முதலமைச்சர் பதிலுரை; அதிமுக புறக்கணித்த பின்னணி?

அ.தி.மு.க .கொறடா எஸ்.பி. வேலுமணி பேசுவதை கண்டுகொள்ளாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தனது பதில் உரையை வழங்கியதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்வதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். சட்டசபையில் இன்று ஒவ்வொரு கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் பேச…

தூத்துக்குடி ‘நெய்தல்’ திருவிழா; கடல் சீற்றம்; கனிமொழி ஆய்வு!

தூத்துக்குடி புத்தகக் காட்சி நாளை தொடங்குகிறது வரும் 28ஆம் தேதி முதல் புத்தகக் காட்சியுடன் தூத்துக்குடி மண்ணின் நெய்தல் கலைத்திருவிழா கோலாகலமாக துவங்குகிறது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சாலை, சங்கரப்பேரி விலக்கு பகுதியிலுள்ள திடலில் புத்தகக் காட்சி, நாளை தொடங்கி (ஏப்ரல்…

அதிமுக பொ.செ. எடப்பாடி; அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!

கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்ற தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளித்தது. கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரும் மனு மீது தேர்தல்…

அண்ணாமலை மீது வழக்கு; கனிமொழி எம்.பி., ஆவேசம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் திமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதனை அடுத்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ்…