Month: April 2023

அடுத்தடுத்த வியூகம்; அமித் ஷாவை சந்திக்கும் இபிஎஸ்!

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்த எடப்பாடி பழனிசாமி ‘வியூகங்கள்’ வகுப்பது தொடர்பாக அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது! அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்திடம்…

தேசிய பக்கவாத மாநாடு; கனிமொழி எம்.பி., துவக்கி வைப்பு!

இந்திய பக்கவாத சங்கம் மற்றும் சென்னை நியூரோ டிரஸ்ட் இணைந்து நடத்தும் 16-வது தேசிய பக்கவாத மாநாடு சென்னை ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டலில் நேற்று (31/03/2023) தொடங்கியது. பக்கவாத மாநாட்டின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தனராக திமுக துணைப் பொதுச்…

புதுக்கோட்டை பிஜேபி தலைவர் மீது எஸ்.பி.யிடம் புகார்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜக கிழக்கு மாவட்டத் தலைவராக இருக்கும் செல்வம் அழகப்பன் அவர் பொறுப்பேற்றுக் கொண்டபிறகு நில மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்பது குறித்து ‘தமிழக அரசியல்’ வார இதழில் நேற்று காலையில் செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் நேற்று காலை…

ஆருத்ரா மோசடி; ஆர்.கே.சுரேஷுக்கு ஸ்கெட்ச்..?

ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்த போலீசார், அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ‘ஆருத்ரா கோல்டு’ நிறுவனம் தமிழகம் முழுவதும் கிளைகளை…