Month: March 2023

‘ஓட்டு போட்டு கிழிச்சுட்டீங்க!’ அடுத்த சர்ச்சையில் அமைச்சர்?

தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி அமைத்திருக்கிறது. ஒரு வகையில் முதல்வருக்கு சந்தோஷம் என்றாலும் மறு வகையில் அவருக்கு சோகம்தான். காரணம், அமைச்சர்களின் ‘அட்ராசிட்டி’தான்! தி.மு.க.வின் மூத்த அமைச்சரான கே.என்.நேரு கட்சி நிர்வாகியை தலைமையில் ஓங்கி…

குடிபோதையில் விபத்து; நீதிபதி ‘நூதன’ தண்டனை!

நெல்லையில் மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய குடிமனுக்கு நீதிமன்றம் நூதனமுறையில் தண்டனை விதித்து, ஜாமீன் வழங்கியிருக்கிறது! திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நீர்காத்தலிங்கம் (வயது 28). கடந்த மாதம் 12ம் தேதி நெல்லை தச்சநல்லூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனம்…

தி.மு.க. ஆட்சியை அகற்ற சதி; முதல்வர் ‘பகீர்’ குற்றச்சாட்டு!

தமிழகத்தல் திமுக ஆட்சியை அகற்ற சதி நடப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். நாகர்கோவிலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘அண்ணா மற்றும் கருணாநிதியின் லட்சியங்களை நிறைவேற்ற பாடுபட…

சூரிய பெயர்ச்சி; 3 ராசிக் காரர்களுக்கு அற்புத யோகம்!

வருகிற மார்ச் 15ந்தேதி சூரியபெயர்ச்சி நடக்க இருப்பதால் 3 ராசிக்காரர்களுக்கு அற்புத யோகம் அடிக்க இருக்கிறது! ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மாறுகிறது. அந்த மாற்றம் மனித வாழ்விலும், பூமியிலும் அதனுடைய தாக்கம் காணப்படுகிறது. இதனால் சிலருக்கு சாதகமான விஷயங்கள்…

மே 7 நீட் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

மே 7ந்தேதி நடக்கும் நீட் தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் நீட்…

பொதுச்செயலாளராகும் இபிஎஸ்; தேர்வு பணிகள் விறுவிறு!

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்கும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியிருக்கிறது! அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. 43,923 வாக்குகள் தான் பெற்றது. ஆனாலும்…

சென்னையில் தனியார் பஸ்கள்; அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

சென்னை மாநகரில் தனியார் பேருந்துகள் இயக்க அரசு முடிவெடுத்துள்ள நிலையில், சில சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் போக்கு வரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சில விளக்கங்களை கொடுத்திருக்கிறார். சென்னையில் தனியார் பேருந்து விவகாரம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் அளித்துள்ள…

8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்த தந்தை? குஷ்பு பகீர் தகவல்!

எனக்கு எட்டு வயதிலேயே பாலியல் தொல்லை ஆரம்பமாவிட்டது’ என நடிகை குஷ்பு மனம் திறந்து பேசியிருப்பதுதான் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. தி வுமன் நிகழ்ச்சியில் மோஜோ ஸ்டோரிக்காக பர்கா தத்துடன் ஒரு உரையாடலில் குஷ்பு பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார். “ஒரு குழந்தை…

ஏடிஎம் கொள்ளையர்கள் கைது; ரூ.67 லட்சம் மீட்பதில் சிக்கல்?

தமிழகத்தில் தொடர்ச்சியாக 4 ஏ.டி.எம்.களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் 5 பேர் சிக்கினாலும், அவர்களிடமிருந்து ரூ.67 லட்சத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் இதுவரை 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

அதிமுகவின் கோட்டையை தகர்த்த அன்பில் மகேஷ்!

‘தமிழக அரசியல்’ இணையதளத்தில் ‘அன்பிலுக்கு எதிரான கே.என்.நேருவின் ஈரோடு கிழக்கு ஆபரேஷன் ஃபெயிலியர்’ என்று அப்போதே செய்தி வெளியிட்டிருந்தோம். இன்றைக்கு அது நிஜம் என நிரூபணமாகியிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் இறந்தால், அந்ததொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில்…