Month: March 2023

‘என் மகளுக்கு யாரும் உதவவில்லை!’ உருகிய சரத்குமார்!

‘திரையிலகில் எனது மகள் வரலட்சுமியின் வளர்ச்சிக்கு யாருமே உதவவில்லை’ என சரத்குமார் மனம் உருகி பேசியிருக்கிறார். போடா போடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. சரத்குமாரின் மகளான இவர் முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதனால்…

டெபாசிட்டை தக்க வைத்த அ.தி.மு.க.!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் பேசினார். ஆனால், அ.தி.மு.க. டெபாசிட்டை தக்க வைத்துக்கொண்டது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்…

தேர்தல் ஆணையர் தேர்வு; சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வு விவகரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்திருக்கிறது! பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலிஜியம்…

அல்வா… திமுகவுக்கு திருமா; பாஜகவுக்கு எடப்பாடி?

பா.ஜ.க.வுக்கு எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க.விற்கு திருமாவளவனும் விரைவில் ‘அல்வா’ கொடுக்கப் போவதாக தகவல்கள் கசிகிறது. இது பற்றி மூத்த அரசியல் விமர்சகர் ஒருவரிடம் பேசினோம். ‘‘பணம் மற்றும் படை பலத்தால் அ.தி.மு.க.வை கைப்பற்றியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என…

உதயநிதி வீரநடை; இளைஞரணி சார்பில் முதல்வருக்கு பரிசு!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் சோசியல் மீடியாவில் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருவதால் டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாள் விழா இன்று…

காங்கிரசை ‘கை’ கழுவும் தி.மு.க.? டெல்லி சந்திப்பின் பின்னணி?

இளைஞர்நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி – பிரதமர் மோடி சந்திப்பு, ‘தமிழக்ததில் எதிர்ப்பு… டெல்லியில் உறவு…’ என்கிற விமர்சனத்தை தமிழகத்தைத் தாண்டி டெல்லி வரை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் அமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், சிங்கப்பூர் சென்றுவிட்டு, அங்கிருந்து இரண்டு…