Month: December 2022

‘என்னை தவறாக தொட்டார்…’ மனம் திறந்த ‘கட்டா குஸ்தி’ நடிகை!

‘என்னை ஒரு நபர் தவறான நோக்கத்தில் தொட்டார். நான் அவரை அடித்துவிட்டேன்’ என்று ‘கட்டா குஸ்தி’ பட நடிகை கூறியிருப்பதுதான் தமிழ்த் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது! மலையாளத்தில் 2017ஆம் ஆண்டு அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா லெஷ்மி, ‘மாயாநதி’படம் மூலம் மலையாளம் தாண்டி,…

மகா தீபத்தை 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி..!!

மலைமீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய இந்த ஆண்டு 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது. தீபத்திருநாளான 06.12.2022 அன்று 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற…

கள்ளக்காதலி – மகள் வெட்டிக் கொலை… ‘கைவிட’ சொன்னதால் ஆத்திரம்!

கள்ளக்காதலை கைவிட சொன்னதால் ஆத்திரத்தில் கள்ளக்காதலி மற்றும் அவரது மகளை சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வீரானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பரிமளா (38). இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர்…

கார்த்திகை தீபம் சிம்பிள் டிப்ஸ்’..!!

அகல் விளக்கில் தீபம் காற்றில் அணியாமல் எறிய: வெளியில் கோலத்தின் மேல் பால்கனியில் வைக்கக்கூடிய விளக்குகள் பெரும்பாலும் காற்றில் அணைந்து விடும். இதற்கு என்ன செய்யலாம். கார்த்திகை தீபம் வருவதற்கு முன்கூட்டியே உங்கள் வீட்டில் இருக்கும் விளக்கு திரிகளை தடிமனாக திரித்து…

ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவிக்கும் வதந்தி..!!

டிஜிட்டல் தளத்தை பார்வையிடும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த தருணத்தில்.., கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது அதிக அளவிலான உள்ளடக்கத்தை ரசிகர்கள் பார்வையிடுகிறார்கள். வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று புதிய படைப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும், காத்திருப்பும்…

ஜெயலலிதாவின் நினைவுநாள்..!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாள் ஆனா இன்று அவரது ஒருசில நினைவுகளை பகிர்வோம். ஜெயலலிதா உயிரிழந்த செய்தியறிந்து தமிழகத்தில் சுமார் 470 பேர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்தனர். இயற்பெயர் : கோமளவள்ளிபிறப்பு : 24 பிப்ரவரி 1948பிறந்த இடம்…

30 குழந்தைகளின் வாழ்வை மாற்றி 30- வது ஆண்டை கொண்டாடிய கிளாசிக் கிச்சன்!!

தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த இன்டீரியர் டிசைனிங் (உட்புற வடிவமைப்பு) நிறுவனங்களில் கிளாசிக் கிச்சனும் ஒன்றாகும். உட்புற வடிவமைப்புத் துறையை மாற்றி அமைத்ததில் முன்னோடியாகக் கருதப்படும் இந்த நிறுவனம், தற்போது குழந்தைகளின் வாழ்க்கையையும் மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கிளாசிக் கிச்சனின் 30-வது ஆண்டு…

போலீஸ் ஏட்டுவை போட்டுத் தாக்கிய ‘போதை’ பெண்!

சென்னையில் போதை தலைக்கேறிய நிலையில், போலீஸ் ஏட்டுவை இளம்பெண் ஒருவர் போட்டுத் தாக்கிய சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! தேனாம்பேட்டை போக்குவரத்து பிரிவு போலீஸ் ஏட்டு ராமமூர்த்தி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். நேற்று அதிகாலையில் அவர் சோதனையில் ஈடுபட்டபோது…

அரசியல் களத்தில் விஜய்! சறுக்குவாரா? சாதிப்பாரா..?

நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு தியேட்டர்கள் ஒதுக்குவதில் உதயநிதி ஸ்டாலின் தரப்பிற்கும், விஜய் தரப்பிற்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலையில்தான், நடிகர் விஜய் சினிமாவில் நடிக்க வந்து நேற்றோடு 30 ஆண்டுகள்…

கே.ஜி.எஃப், காந்தாரா வெற்றி படங்களின் வரிசையில் ரகு தாத்தா..!!

கே.ஜி.எஃப்-1,2, காந்தாரா வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் முதல் தமிழ் படத்தின் முதல் பார்வை வெளியீடு, ‘ரகு தாத்தா’- ஓர் இளம் பெண் தன்னைச் சார்ந்தவர்களையும், தன் நிலத்தையும், அடையாளத்தையும் காக்கும் போராட்டத்தில் தன்னையே அறிந்துக்கொள்ளும் சவாலான பயணத்தை, நகைச்சுவை…