முதல்வர் காவேரி மருத்துவமனையில் அனுமதி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி உடல் சோர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்தார். அதில், அவருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அத்துடன், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக்…
