கவர்னருக்கு எதிராக பொங்கிய பொன்முடி..!
பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் இடையே, கவர்னர் அரசியலை புகுத்துகிறார் என்ற சந்தேகம் உள்ளதால், மதுரை காமராஜர் பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ‘‘…
