என்னை விமர்சித்தால்… எச்சரித்த காயத்திரி ரகுராம்!
தமிழகத்தில் காங்கிரஸில் எப்படி கோஷ்டி பூசல் இருக்கிறதோ… அதைவிட ஒரு மடங்கு அதிகமாக பா.ஜ.க.வில் கோஷ்டி பூசல் தலைவிரித்தாடுகிறது. கடந்த சில மாதங்களாகவே காயத்தி ரகுராமிற்கும் அண்ணாமலைக்கு ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. அதாவது தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்துவந்தார் காயத்திரி…
