காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம்; காதலன் தற்கொலை!
காதலிக்கு வேறு ஒருவடன் நிச்சயம் செய்ததால், மனமுடைந்த காதலன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் (வயது 30). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து…
