எடப்பாடிக்கு தேர்தல் ஆணையத்தில் செக்..!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை 99 சதவீதம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாலும், தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் இரண்டும்தான் அவருக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. இந்த…
