ஓபிஎஸ்ஸின் எதிர்காலம் பாஜக கையில்? கை கொடுக்குமா? கை கழுவுமா?
ஓ.பி.எஸ்.ஸின் அரசியல் எதிர்காலம் பா.ஜ.க. கையில் இருக்கிறது. கை கொடுத்து தூக்கிவிடுமா… கை கழுவிவிடுமா என்பதைத்தான் அரசியல் பார்வையாளர்கள் உற்றுநோக்கி வருகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைப் பொறுத்தளவில் துணிச்சலுடன் களத்தில் இறங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ஓ-.பி.எஸ்., ‘பா.ஜ.க. போட்டியிட்டால்…
