ஈரோடு கிழக்கில் ஜனநாயக படுகொலை; சீறிய சி.வி.எஸ்.!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை நடந்து கொண்டிருக்கிறது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சீறியிருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘‘ஈரோடு தேர்தலில் மிகப்பெரும் ஜனநாயக படுகொலை நடந்து…
