தமிழக அரசியல் களத்தில் 2022-ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட அரசியல் தலைவர் யார் என்று மூத்த பத்திரிகையாளரும், ‘சாணக்கியா’ டி.வி.யின் ஆசிரியருமான ரங்கராஜ் பாண்டே கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறார்.

தமிழகத்தில் பத்தாண்டுகள் கழித்து தி.மு.க. ஆட்சியைப் பிடித்திருக்கிறது. முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், எந்தவொரு குற்றச்சாட்டும் எழுந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறார்.

இருப்பினும், ரங்கராஜ் பாண்டே அவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் 2022ல் சிறப்பாக செயல்பட்ட அரசியல் தலைவர் பட்டியலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்!

2022ல் சிறப்பாக செயல்பட்ட அரசியல் தலைவர்?

MKStalin #edappadipalaniswami #annamalai

@RangarajPandeyR

Translate Tweet
மு.க.ஸ்டாலின்
27.9%

எடப்பாடி பழனிசாமி
35.8%

அண்ணாமலை
30.9%

மற்றொருவர்- குறிப்பிடவும்
5.4%
78,203 votes s

என மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்!
·
Final results
5:01 PM · Dec 25, 2022
435.5K
Views
2,170
Retweets
420
Quote Tweets
3,499
Like

எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி மிகவும் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக, அவர் நடத்திய கருத்துக் கணிப்புகளை, தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal