காங்கிரசை ‘கை’ கழுவும் தி.மு.க.? டெல்லி சந்திப்பின் பின்னணி?
இளைஞர்நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி – பிரதமர் மோடி சந்திப்பு, ‘தமிழக்ததில் எதிர்ப்பு… டெல்லியில் உறவு…’ என்கிற விமர்சனத்தை தமிழகத்தைத் தாண்டி டெல்லி வரை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் அமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், சிங்கப்பூர் சென்றுவிட்டு, அங்கிருந்து இரண்டு…
