நடுவானில் விமானத்தை துளைத்து பயணியை பதம்பார்த்த குண்டு!
நடுவானில் சுமார் 3,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பயணி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதனால், ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சி படைகள் தாக்குதல் நடத்தி…
