3 வது முறை பாஜக ஆட்சி! கருத்துக் கணிப்பில் தகவல்!
வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பில் தகவல்கள் வெளியாகியிருக்கிறது! நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி…
