ஓபிஎஸ்ஸை நடுத்தெருவில் நிறுத்தும் பெங்களூரு புகேழந்தி?
‘அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் நான்தான்’ என்று சொல்லிக் கொள்ளும் ஓ.பன்னீர் செல்வம், ஏற்கனவே அ.தி.மு.க.வில் செல்வாக்கை இழந்துவிட்டார். இந்த நிலையில், அவரை நடுத்தெருவில் நிறுத்தாமல் விடமாட்டார் பெங்களூரு புகழேந்தி’ என்று ஓ.பி.எஸ். கூடாரத்திலிருந்தே குரல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. ஓ.பன்னீர்செல்வம் சம்மதித்தால் கர்நாடகா சட்டமன்றத்…
