விஐபிக்களுடன் உல்லாசம்! மாணவிகளை ‘விருந்து’க்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் தீர்ப்பு!
பேராசிரியர் நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பான வழக்கில் எதிர்வரும் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இது மிகுந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் உண்டுபண்ணி வருகிறது. கடந்த 2016-ல் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கானது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.…
