Category: அரசியல்

மதுரை ‘அம்மா’ உணவகத்தில் ஆம்லெட்..!

மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் பெப்பர் தூக்கலாக ஆம்லெட் விநியோகம் செய்த விவகாரம் தான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது! மதுரை மாநகராட்சியில் 12 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. ஏழை, எளியோரின் பசியை போக்கும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.…

தம்பி மனைவியுடன் உல்லாசம்… அண்ணன் வெட்டிக் கொலை..!

கோவை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பியே அண்ணனை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரையை அடுத்த வேலாந்தவளம் தம்பாகவுண்டன் பாளையம் என்ற இடத்தில் அரிசி குடோன் நடத்தி வந்தவர் ராமநாதன் (37). இவரது மனைவி…

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! ‘போதை’ ஆசாமி கைது!

அதிகளவு போதை தலைக்கேறியதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்! காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சொத்து தகராறில் போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை,…

‘கூட்டணியால் கரைந்த காங்கிரஸ்!’ மனம் திறந்த கே.எஸ்.அழகிரி!

‘தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகளால்தான் காங்கிரஸ் கரைந்துபோனது’என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒத்துக்கொண்டிருக்கிறார்! தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ‘‘ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை பெற்ற பேரறிவாளனை…

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா..?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,022 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,022 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின்…

சவுதி மக்கள் இந்தியா செல்ல தடை!

கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி அறிமுகத்திற்கு வந்த பிறகு கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இருப்பினும் ஒரு சில நாடுகளில் மட்டும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது.…

உழைப்பவர்களுக்கு பதவி… சதன் பிரபாகரின் பதிவு… சிந்திக்குமா அ.தி.மு.க.?

தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. தி.மு.க. தங்களது கட்சி சார்பில் 3 வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒரு சீட் ஒதுக்கியிருக்கிறது. அ.தி.மு.க.வில் இரண்டு பேரை தேர்வு செய்வதில்…

காதலன் இறந்த துக்கம்… காதலி தற்கொலை… கள்ளக்குறிச்சி சோகம்!

‘நீ தான் என் உலகம்… வாழ்ந்தால் உன்கூடதான் வாழுவேன்… உன் கூட வாழ்ந்த வாழ்க்கையை நான் யார் கூடவும் ஷேர் பண்ண மாட்டான்’ என்று 3 பக்கத்திற்கு உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு காதலன் வீட்டில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட…

ராஜ்யசபா வேட்பாளர்… நீடிக்கும் குழப்பம்… இன்று இறுதி முடிவு..!

ராஜ்யசபா வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுகவில் கடும் போட்டி நிலவுவதால் தொடர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று அல்லது நாளை வேட்பாளர் பெயர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கு வருகிற…

இன்று பட்டினப் பிரவேசம்… அலைகடலென வாரீர்… அண்ணாமலை அழைப்பு..!

பல்வேறு சர்ச்சைகளுக்கு இடைய தருமபுர ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சி இன்று இரவு நடக்கிறது. இதற்கு அதிக எண்ணிக்கையில் பா.ஜ.க.வினர் கலந்துகொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில், ‘‘இறை நம்பிக்கையை…