டோனி விலகல்… சி.எஸ்.கே. கேப்டனாக ஜடேஜா நியமனம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ். டோனி விலகியுள்ளதால், ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக்…
