பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை கடும் உயர்வு!
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதனால் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.…
