‘உன் பொண்டாட்டிய தொந்தரவு செய்யாதே!’ கணவனை தாக்கிய கள்ளக்காதலன்!
‘உன் பொண்டாட்டியை தொந்தரவு செய்யாதே… அவள் என் காதலி’ என்று சொல்லி தாலி கட்டிய கணவனின் மண்டயை உடைத்த கள்ளக்காதனை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த மீனவர் மணிமாறன் (42), இவரது மனைவி அபிபு நிஷா (39). தம்பதிக்கு…
