‘உழைப்பவர்களுக்கு நோ; துரோகிகளுக்கு பதவி..!’ ஓ.பி.எஸ்.ஸுக்கு மனம் திறந்த மடல்..!
கட்சியில் உழைப்பவர்களுக்கு பதவி கொடுப்பதில்லை என அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.ஸிற்கு, அவருடைய சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கடிதம் எழுதியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேனி மாவட்டம், போடியில் கடந்த 2006ம் ஆண்டு நகர் மன்ற துணை தலைவராக இருந்தவர் சேதுராம். கடந்த…
