‘சிங்கிள்’ ஓட்டுக்கூட கிடைக்கலையே..?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (பிப்.,22) நடக்கிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களுக்கான வெற்றி, தோல்வி நிலவரம் வெளியானது. சிவகங்கை நகராட்சி 1வது வார்டில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செங்கோல் என்பவர் ஒரு ஓட்டு கூட பெறாமல்…
