Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

குஜராத் முதல்வராக படேல் 12-ந்தேதி பதவியேற்பு!

குஜராத்தில் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்ற பா.ஜ.க., மேற்கு வங்க கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனையை சமன் செய்துள்ளது! குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குஜராத் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட…

திருமணம் பற்றி மனம் திறந்த தமன்னா!

நடிகை தமன்னா விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது இந்த நிலையில்தான் தனது திருமணம் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் நடிகை தமன்னா! பசும்பாலின் நிறம்கூட தமன்னாவிடம் தோற்றுப் போகும்… அந்தளவிற்கு தமன்னாவின் மேனி அழகு… நடிகை தமன்னா தெலுங்கில்…

‘டிகிரி’ போதும்… அரசு நிறுவனத்தில் ரூ.50,000 சம்பளம்!

தமிழ்நாடு அரசு புத்தாக்கம் நிறுவனம் சுய தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் தமிழ்நாடு சுய தொழில் தொடங்கும் மற்றும் புத்தாக்கம் திட்டம் குறு மற்றும் சிறு தொழில் துறையில் கீழ் செயல்படுகிறது. இந்த துறை நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான…

வெளிநாட்டில் ட்ரீட்மென்ட்… ஸ்ருதி ஹாசனுக்கு என்னாச்சு..?

உலக நாயகனின் மகள் என்னும் மிகப்பெரும் அடையாளத்தோடு திரையுலகிற்கு வந்த ஸ்ருதிஹாசன் ஆரம்ப காலத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது தமிழ், தெலுங்கு என்று ஒரு ரவுண்டு வந்த…

நாளை முதல் கனமழை! 13 மாவட்டங் களுக்கு ரெட் அலர்ட்!

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அந்த குறைந்த காற்றழுத்தம் மேற்கு, வடமேற்கு திசைநோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. இன்று மாலை அது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில்…

குஜராத்தில் ஆட்சி அமைப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!

குஜராத் சட்டசபை தேர்தல் 2022 -ன் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்று மாலை முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தல் 2022 இன் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை…

‘என்னை தவறாக தொட்டார்…’ மனம் திறந்த ‘கட்டா குஸ்தி’ நடிகை!

‘என்னை ஒரு நபர் தவறான நோக்கத்தில் தொட்டார். நான் அவரை அடித்துவிட்டேன்’ என்று ‘கட்டா குஸ்தி’ பட நடிகை கூறியிருப்பதுதான் தமிழ்த் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது! மலையாளத்தில் 2017ஆம் ஆண்டு அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா லெஷ்மி, ‘மாயாநதி’படம் மூலம் மலையாளம் தாண்டி,…

கள்ளக்காதலி – மகள் வெட்டிக் கொலை… ‘கைவிட’ சொன்னதால் ஆத்திரம்!

கள்ளக்காதலை கைவிட சொன்னதால் ஆத்திரத்தில் கள்ளக்காதலி மற்றும் அவரது மகளை சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வீரானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பரிமளா (38). இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர்…

போலீஸ் ஏட்டுவை போட்டுத் தாக்கிய ‘போதை’ பெண்!

சென்னையில் போதை தலைக்கேறிய நிலையில், போலீஸ் ஏட்டுவை இளம்பெண் ஒருவர் போட்டுத் தாக்கிய சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! தேனாம்பேட்டை போக்குவரத்து பிரிவு போலீஸ் ஏட்டு ராமமூர்த்தி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். நேற்று அதிகாலையில் அவர் சோதனையில் ஈடுபட்டபோது…

அரசியல் களத்தில் விஜய்! சறுக்குவாரா? சாதிப்பாரா..?

நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு தியேட்டர்கள் ஒதுக்குவதில் உதயநிதி ஸ்டாலின் தரப்பிற்கும், விஜய் தரப்பிற்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலையில்தான், நடிகர் விஜய் சினிமாவில் நடிக்க வந்து நேற்றோடு 30 ஆண்டுகள்…