அருண் நேருவின் ‘கிடா’ விருந்து; வெற்றியை கொடுக்குமா?
தமிழகத்தில் ஈரோடு இடைத்தேர்தல் பரபரப்பாக இருக்கும் சமயத்தில், சத்தமே இல்லாமல் நாடாளுமன்றத் தேர்தலுக்காக திருச்சி புறநகரில் சமீபத்தில் ‘கிடா கறி’ விருந்து தடபுடலாக அரங்கேறியிருக்கிறது! பெரம்பலூர் தொகுதியில் இந்தமுறை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.…
