ஓ.பி.எஸ்.ஸை வைத்து ‘விளையாடும்’ பா.ஜ.க.!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியான காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவித்துவிட்டு தீவிர பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது. ‘தேர்தல் மன்னன்’ செந்தில் பாலாஜி ‘விட்டமின்’ மாத்திரைகளை கிழக்கு தொகுதியில் இறக்கிவிட்டார்! அ.தி.மு.க.வின் கோட்டை எனப்படும் கொங்குமண்டலத்தில் அடங்கியுள்ள ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க. சார்பில்…
