இளம் வேட்பாளரை ‘கிழக்கில்’ இறக்கிய டி.டி.வி.!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்கள் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் அமமுக சார்பில் இந்த இடைத்தேர்தலில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…
