Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

வலைதளத்தில் வைரலாகும் ஸ்ருதிஹாசன் புகைப்படம்!

நடிகை, இசையமைப்பாளர், பாடகி என பண்முகத்தன்மை கொண்டவர் ஸ்ருதிஹாசன். தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார். இவர் தற்போது ‘சலார்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமூக…

ஒய்.எம்.சி.ஏ. திடலில் அக்டோபர்) 14-ந்தேதி கலைஞர் நூற்றாண்டு விழா!

மறைந்த தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பிலும், கட்சி சார்பிலும் ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தி.மு.க.வின் பல்வேறு அணிகள் மற்றும் அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.,…

கனடா நாட்டி குடிமக்களுக்கு இந்தியாவில் நுழைய “விசா” தற்காலிக நிறுத்தி வைப்பு !

1980களில் சீக்கியர்களுக்கு “காலிஸ்தான்” என தனி நாடு கோரி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாதம் தலைவிரித்தாடியது. இதனை அடுத்தடுத்த இந்திய அரசாங்கங்கள் பல கடுமையான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொண்டு அழித்தன. இருப்பினும், ஆங்காங்கே உலகின் பல இடங்களில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இக்கோரிக்கைகளுடன்…

உத்தரபிரதேசத்துக்கு கூடுதலாக 11 தொகுதிகள். தமிழகத்தில் 8 தொகுதிகள் குறைய வாய்ப்பு!

மக்கள் தொகை அடிப்படையில் 2026-ம் ஆண்டுக்குப்பின் பாராளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும், புதிதாக பொறுப்பு ஏற்கும் அரசு இதற்கான நடவடிக்கைகளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.அப்போது தமிழகம் உள்பட தென்…

கே.என்.நேருவிடம் ஆசி பெற்ற தீபா சின்ராஜ்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ‘தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்’ என்ற வார்த்தையை அடிக்கடி உதிர்ப்பார்கள். தமிழகம் முழுவதும் உழைக்கும் உடன் பிறப்புக்களுக்கு பல்வேறு அணிகளில் பதவி கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் அமைச்சர்…

அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு! ஜாமீன் மனு தள்ளுபடி!

அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்…

விண்ணப்பிக்காதவர்களுக்கு ஆயிரம்! விண்ணப்பித்தவர்களுக்கு அல்வா?

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது எந்தளவிற்கு வரவேற்பை பெற்றதோ, அதே அளவிற்கு விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது. ஏழை எளிய மக்கள் பலனடையும் வகையில் அண்ணா பிறந்தநாளன்று மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு முந்தைய தினமே…

அக்டோபர் 9 ம் தேதி! தமிழக சட்டசபை!

தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும் என தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார் தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரையுடன் ஜனவரி மாதம் தொடங்கும். இதனை அடுத்து தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு…

மகளிர் உரிமைத் தொகை! தகுதியற்ற வர்களுக்கு பணம்! ஆட்சியர் அதிரடி உத்தரவு!

மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் தகுதி இல்லாதவர்களுக்கும் பணம் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக திருச்சி புறநகர் பகுதி மற்றும் திண்டுக்கல், மதுரை உள்பட சில மாவட்டங்களில் கிராம நிர்வாக அலவலர்கள், பஞ்சாயத்து கிளர்க்குகள் மற்றும் கிராம…

பா.ஜ.க. மீது விமர்சனம்! அதிமுக தலைமை திடீர் அறிவிப்பு!

அண்ணா குறித்து பா.ஜ.க. தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து கூறியதற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் விமர்சனங்களை முன் வைத்த நிலையில் பா.ஜ.க. வை விமர்சிக்க வேண்டாம் என தலைமை கழகம் அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள…