‘ED’ – ‘IT’ தொடரும் ரெய்டு! ஆட்சிக்கு ஆபத்தா?
தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை செய்து வருகின்றனர். செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் தமிழ்நாட்டில் மணல் குவாரி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்தது. தமிழ்நாட்டில்…
