Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சினிமா ஆசை… இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கண்ணூரில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவருக்கு கண்ணூர் முன்டயாடு பகுதியைச் சேர்ந்த அப்சீனா(வயது…

தி.மு.க. வ.செ.வுக்கு 48 மணி நேரம் கெடு! ஐகோர்ட் அதிரடி!

சென்னை தி.நகரில் உள்ள தி.மு.க. வட்டச் செயலாளரை 48 மணி நேரத்திற்குள் வாடகை வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்னை தியாகராய நகர் அப்துல் அஜீஸ் தெருவில் திமுக வட்டச் செயலாளர்…

கொடநாடு கொலை! சேலத்தில் சிபிசிஐடி! எடப்பாடிக்கு செக்?

கொட நாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சேலத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணையை தொடங்கி உள்ளனர். சிபிசிஐடி காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையிலான குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பான விசாரணையை…

விடாது விரட்டும் விஜயலட்சுமி! மருத்துவமனையில் சீமான்!

நடிகை விஜயலட்சுமி, சீமான் தன்னை ஏமாற்றியதாகவும், ஏழு முறை கருகலைப்பு செய்ததாகவும் புகார் அளித்திருந்த நிலையில், சீமானுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக…

‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் மீது ஆசை இல்லை விஜய் பற்றி ராகவா லாரன்ஸ்! !

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு…

தள்ளிப் போகும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிட திறப்பு விழா!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள் எழுத்தாற்றல், சிந்தனைகள், அரசியல் ஆளுமையை விளக்கும்…

அதிமுக மா.செ.க்கள் கூட்டம்! எடப்பாடி புதிய வியூகம்?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வரும் செப்டம்பர் 4-ம் தேதி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘அதிமுக பொதுச் செயலாளர்,…

நடிகை விஜயலட்சுமி சீமான் மீது போலீசிடம் புகார் !!

தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக போலீசிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார். சீமான் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளையும் தனது ஆதங்கத்தையும் சமூக வலைத்தளங்கள் மூலம்…

டி.டி.வி.தினகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடமாட்டோம் என்று கர்நாடக காங்கிரஸ் அரசு சொல்லிவருவதால் குறுவைப் பயிர்கள் வாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைப் பற்றி அக்கறை இல்லாமல் தேர்தல் கூட்டணி மட்டுமே முக்கியம் என்று சுயநல…

பிரபல வாரிசு நடிகருடன் காதலா? ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு விரைவில் திருமணம் !

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் அர்ஜுன் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அர்ஜுன் -நிவேதிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். இவர் 2013- ஆம் ஆண்டு ‘பட்டத்து யானை’ என்ற படத்தின்…