தமிழகத்தின் வளர்ச்சிக்காக நிச்சயம் பாடுபடுவேன் ! பிரதமர் மோடி !
தூத்துக்குடியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:“கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி துறைமுகத்தில கப்பல் போக்குவரத்து 35% அதிகரித்துள்ளது. மத்திய அரசின் பங்களிப்பால் கடல்வழி, நீர்வழி போக்குவரத்தில தலைசிறந்து விளங்குகிறோம். உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தில் 8 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த பங்களிப்பால்…
