கலைஞர் நினைவிடம்; காங்கிரஸ் புறக்கணித்தது ஏன்?
கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் சென்னை மெரினாவில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், திறப்பு நிகழ்ச்சியில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று சில மூத்த கதர்களிடம் பேசினோம். ‘‘சார், கடந்த தேர்தலின்போது, எடுத்த எடுப்பிலேயே…
