அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு இ.பி.எஸ் வேண்டுகோள்..!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும் என அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அதிமுக. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர்…
