தேர்தலுக்கு முன்பே 10 இடங்களை தூக்கிய பாஜக! அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ல் வாக்கு எண்ணிக்கை!
அருணாச்சல பிரதேச மாநிலத்திற்குச் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று அருணாச்சல பிரதேசம். இங்கே கடந்த 2019ஆம் ஆண்டு முதல்…
