கெஜ்ரிவாலின் வீடு புகுந்து பி.ஏ.வை ‘தூக்கிய’ போலீஸ்!
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டிற்கே சென்று அவரது உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் கைது செய்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். டெல்லி…
